Sinopharm தடுப்பூசி பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள்

1. Sinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா? Sinopharm தடுப்பூசியில் முற்றிலும் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸே காணப்படுகின்றது. இதனால், அது எந்த வகையிலும் உடலில் செயல்படவோ, பெருக்கமடையவோ முடியாது. எனவே, நோயை உண்டாக்கல் சாத்தியமில்லை. 2. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏன் Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை? இதற்கான காரணம், கர்ப்பிணி தாய்மார்களிடையே இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி தகவல்கள் இதுவரை போதுமான அளவில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசியின் தன்மை மற்றும் கூறுகளை கருத்தில் கொண்டு, …

Continue reading Sinopharm தடுப்பூசி பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள்

கோவிட் -19 இனை முறியடிப்பதற்காக, நீங்கள் வெளியே செல்லும் போது பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

கோவிட்-19 அல்லது நொவல் கொரோனா நோய் இன்னும் சில காலம் நம் சமூகத்திற்குள் இருக்கும். சமூகத்தில் இந்நோய் காணப்படும்போதும், எமக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு, எமது அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கலாம். உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புவதற்கு, சுகாதார மேம்பாட்டு பணியகம் கொண்டு வந்த இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும். இந்த நோய் வெற்றுக் கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸினால் ஏற்படுகின்றது. நோய்தொற்றுக்குட்பட்ட ஒருவரின் உமிழ்நீர், மூக்கினால் வடியும் திரவம், சுவாசத் தொகுதியில் இருந்து …

Continue reading கோவிட் -19 இனை முறியடிப்பதற்காக, நீங்கள் வெளியே செல்லும் போது பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.